கிருஷ்ணா, தமிழில் டைப் செய்ய கஷ்டமாக இல்லையா??

குழந்தை நடக்கும் பொழுது தவறி விழுந்தால்...
பார்க்க கஷ்டமாக தான் இருக்கும் உங்களுக்கு ...
ஆனால் வலியோடு அது உற்சாகமாய் எழுந்து நடக்கும்...
உங்கள் கை தட்டலுடன்..குழந்தை தப்பு தப்பாய் பேசுகையில்
நீங்கள் மழலை என்று பொறுத்து
கொள்வதும் ரசிப்பதும் அதன் பேச்சை வலுவாக்கும்...

No comments:

Post a Comment

Popular Posts