சின்ன சின்ன வருத்தங்கள் - 2


அதிகாலையில் அவசர அவசரமாய் அனைப்பதால்
ஆசைபட்டு வைத்த அலாரம் பாடலை
கேட்க முடியாததை நினைக்கும் பொழுது

புதிய காலணிகளை(shoes) அணிந்து
நடக்கையில் வரும் அடை மழை...

நான் செல்லும் பேருந்தை முந்தி
செல்லும் அதே வழி தடத்து பேருந்து...அழகான இளம் பெண் நம் கோச்சில்
இல்லாத நெடுந்தூர ரயில் பயணம்...

No comments:

Post a Comment

Popular Posts