சத்தம் போட்டு சொல்லாதே - 10

நடந்தது என்ன...நிஜம் ..


தினமும் இரவு ஒளி பரப்பாகும் ஜீ டிவியில் வரும் நம்பினால் நம்புகள் ,சன் டிவியில் வரும் நிஜம்,விஜய் டிவியில் வரும் நடந்தது என்ன போன்ற நிகழ்சிகளில் எல்லாம் பெரும்பாலும் ஹிந்து மத சடங்குகளையும் அதன் சார்ந்த மூட நம்பிகைகளையும் குறித்து அதிகமாக பேச படுகிறது. கிருஷ்துவ மதத்திலும் முஸ்லிம் மதத்திலும் இருக்கும் நம்பிக்கைகள் குறித்து இதுவரை பேசியதாய் எனக்கு தெரியவில்லை. இதை பார்க்கும் போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமத்தில் சொன்னது தான் நினைவு வருகிறது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


""வேறு எந்த மதத்தின் மீது யாரும் கை வைத்து விமர்சனம் செய்து விட முடியாது இந்து மதத்தை செய்ய முடியும் அப்படி செய்த பின்னாடியும் கூட இந்து மதம் நிலைத்து நிற்கிறது என்றால் விமர்சனங்களையும் கடந்து அதன் நியாயம் பரவி இருக்கிறது என்பது பொருள்"

2 comments:

  1. Mr.Krishnappan super comment..good ..wecome's...

    ReplyDelete
  2. ஹிந்து
    இது மதம் அல்ல வாழ்கை முறை..
    ஒவ்வொரு செயலின் தத்துவம் அறியப்பட்டு பின்பற்ற பட்டு இருக்கிறது...
    தெரியாதவர்கள் மூட நம்பிக்கை என்கிறார்கள்
    எல்லா சடங்குகளும் வாழ்கை முறையாக பின்பற்றப்பட்டு இருக்கிறது..
    இடதுற்கு ஏற்றார் போல ....
    உங்களுக்கு பொருந்தினால் ஏற்றுகொள்ளுங்கள் ...
    இல்லாவிடில் ஆராய்ந்து பாருங்கள்....
    யோகா.. நம் கை உயார்த்தி இறைவனை பிரார்திபதே ஓர் உடற்பயற்சி
    சரியாக செய்தால் உடல் வலிமை பெரும்
    அதை விட்டு நான் சாமி கும்பிட்டேன் ஆனா வரம் கேடிகலைன்னு அழுக கூடாது
    காலைல எழுவது நல்லது எதை நம் முன்னோர்கள் செய்தார்கள்.. என் எனில் oxygen
    அதிகம் இருக்கும் ரதம் தூய்மை பெரும் யார் மதிக்ரா ...
    கடவுளுக்கு படைகபடும் உணவு ஏழை எளிவர்கள்ளுக்கு கொடுத்து அவர்கள் பசி தனிய
    ஆன கேள்வி சாமி வந்து சாப்பிடுவார... என்ன கொடுமை சார் இது...
    இதெல்லாம் சொற்ப எதுகட்டு தான்... இன்னும் எவ்வோலோவோ இருக்கு
    Learn the lifestyle.....

    ReplyDelete

Popular Posts