என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையும் "யாரும் இல்லை சாட்சியாக மனம் தான் கேள்வியாக" என்று எனக்கு எழுந்த கேள்விகளையும் காண பதிலை என் (கேள்வி) பதில் என்ற ஒரு புதிய பிரிவில் கீழ் பதிய உள்ளேன்
சிரிப்பு பதில்:என் நலம் விரும்பிகள் சிலர் நீ ஏன் blog spot -இல் எழுத கூடாது?? என்றனர்.
"நாம்ப வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையானு" நான் கேட்டேன்.
அதுக்கு" இல்ல இல்ல நீ ஒரு blog spot ஆரம்பித்து அதுல எழுதிட்டு உன் போட்டோவை போட்டு வச்சிரு.
பின்னாடி blog -க்கு வரவங்க பார்த்து படிச்சு தெரிஞ்சு நடந்துக்குவாங்க". என்றனர்.
அப்பறம் நான் உக்காந்து யோசித்ததன் விளைவு தான் இந்த பாதையும் பதிவும்..
வரலாறு முக்கியம் ..
சிறப்பு பதில்: என் பார்வை... வெளிப்பாடு ..உரையாடல்..சின்ன பகிர்வு
உங்களுடன் உள்ள இடைவெளி குறைப்பதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்..
நீங்கள் ஒவ்வொரு பதிவையும் படித்தவுடன் "அட ஆமால்ல" என்று உங்கள் மனதில்
தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி தான்.