சத்தம் போட்டு சொல்லாதே -6


தமிழகத்தில் ஒரு புதிய கவலை என்னவென்றால் திருட்டு VCD கிடைப்பது கஷ்டமாகி விட்டது என்று.இந்த ஆயிரத்தில் ஒருவன் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் கொடுத்த புகார் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகள் எல்லாம் படம் எடுப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது அப்படி இருந்தால் ஒரு சட்டம் கடுமையாக பின்பற்ற காரணமாய் இருக்கும் கலைஞரின் அடுத்த அடுத்த வாரிசுகளுக்கு நன்றி நன்றி...

3 comments:

  1. Naga Torrentzla download panrom.. Ayirathil Oruvan, Unnai Pol Oruvan,Vinnaithandi Varuvaya of Good prints we have.. Avanga pozhapu keda kudadhunu kathuranga... Evalo pesravanga Cinema Ticketsa regulate pannanum... Abirami Theatrela(Chennai)ticket price 80% increase agiyirukku.... Motcham Theatrela English padam relaese anna Counterla Ticket kudukraduilla.... Friday annaiku relase pannuvanga... Saturday Sunday 3 days fulla black tickets dhan... Ellamae black tickets... Avanga aim nammala Theatrku vara vachu namma kasa pudunganum...20,000 ku mela sambathikravanga dhan pudhu padathuku poga mudiyumnu situation... 20 Rupeesla CD kedacha yar vangamatta?? Evanga Eppavumae ippadi dhanga anna....

    Pin Kuripu...
    Still in chennai U can watch movie in Balcony with DTS surround system for 25Rupees...(Ana AC padhiyillaea off analao illa Mooota Puchi Kadichalo enna Kekakudadhu)
    Theatre Name: Murali Krishna(Near Billroth Hospitals, Poonnamalli Highway Road)

    ReplyDelete
  2. என்னை போல டெல்லி ல இருபர்களுக்கு பரவைல்லை
    கம்சே கம் இருக்கு PVR INOX இருக்கு
    மத்தவங்களுக்கு என்ன பண்ண (All north cities)
    Torrent விட்டா வழியே இல்லை
    இது தப்பும் இல்லை
    நறிய படத்தை சன் நிறுவனத்தினர் வாங்கி வியாபாரம் செய்கின்றனர்
    அவங்க செய்றது சரினா
    நாங்க பண்றது சரிதான்
    எல்லா நடிக்ரார்குளும் விளம்பரத்துக்கு வந்து சரி இல்லாத பொருளை வாங்க சொல்லுறாங்க
    அவங்க ஏமாதலலாம்...Wheatuku -Sneaha, Sopuku Aishwarya, Vattikadaiku vikram... 1 Re Navarathana thailamuku Surya...
    pattiyal neendu kondae poogum
    Avanga oru mosamana porulai namma mela kattum poodhu yar keeta...
    Avargaluku oru kastam varum podhu aluvuranga...
    Lays yar appan vitu company...Urulai kilangu Kg 12.50 Kasu.. adhae saif ali khan vechu kanbicha 25 gram12.50kasu....
    Kanaku pootu parunga .... Ippadi vidra kasa enga pidikradhu...
    I'm not justifying my side but...
    this is the fact....
    You will realise the worthiness of hard earned money when you spend...Never realise

    ReplyDelete
  3. Why cinema industry fears of Piracy...
    Is it because of Loss or
    a lesser profit...
    if its of Loss then there will be no
    movies or entertainers in the world...
    they are still filling their pockets... No doubt
    kindly dont worry and download...download
    web is a ocean...
    fish whatever you want...
    kindly dont lose your money by buying pirated CD
    either download, Copy from your friends..Upload for others....
    This is all because money is hard earned
    you should not just spend it

    ReplyDelete

Popular Posts